Saturday, October 27, 2018

கோயில்கள் சாக்கிய பௌத்த இலுமினாடி ஃபிரீமேசன் யூதர்களான காமன்வெல்த் சர்க்காரால் சூறையாடப்படுவது எப்படி?Modus operandi

திருக்கோவிலில் சிலை கடத்தல்கள் சாமர்த்தியமாக நடப்பது எப்படி?!...

இதைப்படிக்கும் பக்தர்கள் தொல்லியல் துறை திருப்பணியைத் தவிர வேறெந்த திருட்டுப்பணிக்கும் பணம் கொடுத்து பாவத்திருட்டுக்கு ஆளாகாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.நமது புராதன கோயில்கள்,கல்வெட்டுகளை அழித்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டாம்:

கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை
முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.
http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=500&book_id=118&head_id=67&sub_id=2419

இது சித்தர் திருமூலரின் திருமந்திர திருமுறையில் "திருக்கோவில் இழிவு" அதிகாரத்தில் உள்ள பாடல்.

மேலும் திருமூலரின் திருமந்திர முறையில் அதே "திருக்கோவில் இழிவு" அதிகாரத்தில் மற்றும் ஒரு பாடல் சிலைகளை ஒரு மில்லி மீட்டர் இடம் பெயர்த்தாலும் குற்றம் என்கிறது:

தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே.
http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=500&book_id=118&head_id=67&sub_id=2419

இதற்கு ஆகமத்தில் "ஸ்தானபேதம் தன க்ஷேபம்" எனும் தண்டனை என இறைவனால் கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக நாம் அறிந்து கொள்வது என்ன?.

கோவிலுக்குள் எந்த ஒரு பொருளையும் எடுத்துச் சென்ற பின் அதனைத் திரும்ப கொண்டு வரக் கூடாது என்பதனை சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கை தட்டி காட்டி ஒன்றையுமே எடுத்துச் செல்லவில்லை என்று வணங்கி புண்ணியத்தை மட்டும் வாங்கிச் செல்வதே நம் வழிபாட்டு முறையாகும்.

இப்படி இருக்கையில் பக்தர்கள் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள்,சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போன்ற இத்தனையும் இருந்தும் சிலைகளை,தூண்களை,நகைகளை, யந்திரங்களை,சொத்துகளை,கலசங்களை,மணி மற்றும் தட்டுமுட்டு சாமான்களை எப்படி,எதற்காக களவு செய்கின்றனர்?!.

சதுரங்க வேட்டை சினிமாவில் வரும் தொழிலதிபரை ஏமாற்றி விற்பது போல காட்டினாலும் இங்கே உண்மை வேறுதான்.

1. முதலில் கோவிலுக்கு இலவசமாக திருப்பணி செய்து தருகிறோம் என்ற பெயரில் தொன்மையான கோவில்களை அக்குவேர் ஆணிவேராக பிரித்து தங்களது போலி ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக கன்டெயனர்களில் கப்பல் ஏற்றி விடுதல் . இது ரன்வீர் ஷா,டிவிஎஸ் அனிதா ரத்னம்,கிரண் ராவ் போன்றவர்களின் பாணி. இது உள்ளூர் கட்சி கரை வேஷ்டிகள் துணை உடன் நடப்பது.
http://www.kcp.co.in/downloads/reports/annual-report-2010.pdf
"gs to various infrastructural development activities in the area. These include building or renovating temples, mosques and repairs to some of the local body offi ces, police stations, etc. and laying"

2. அடுத்து லூக்கா டிவிஎஸ் வேணு சீனிவாசன், அப்போல்லோ பி.சி.ரெட்டி பாணி...

ஆர்எஸ்எஸ் அறிவு ஜீவி குருமூர்த்தி போன்றவர்களின் துணை உடன் தங்களை தாங்களே நேரடி அறங்காவலாராக நியமிக்க வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வரும் யூத பௌத்த சாக்கியர்களுக்கு அவர்களின் இஷ்டப் படி கோவிலை பிரித்து வழங்குவது. இம்முறையை கூடுதல் ஆணையர் கவிதா விசாரணையின் போது உளரி விட்டார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நம் பக்த கோடிகளை எப்படி நம்ப வைக்கின்றனர்?.

A . முத்தையா ஸ்தபதி போன்ற ஆகமம் தெரியாத போலிகளை அரசு ஸ்தபதிகளாக ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியை வைத்து நியமித்தல்.
சேர,சோழ,பாண்டிய,பல்லவர் போன்ற மன்னர்கள் அகத்தியர்,கருவூரார் சித்தர் போன்ற முனிவர்களின் ஆலோசனைப் படி இறைவன் அருளால் கட்டப் பட்ட கோவில்களிலேயே அது தவறு,இது தவறு என்று கள்ளத் தவறு கண்டுபிடித்து கோவிலை இடித்து மாற்ற வேண்டும் என்று பக்கர்களை ஏமாற்றி, அவர்களையும் பாவம் சுமக்க உடந்தை ஆக்குதல்.

100 வருடத்திற்கு பழமையான கோவில்கள் தொல்லியல் சின்னம் என்பதனால் மாற்றங்கள் எதுவும் செய்யக் கூடாது என்ற சட்ட விதிகள் காற்றில் பறக்க விடப்படும்.

B. போலி ஸ்தபதிகளை நீங்கள் நம்பவில்லை என்றால் வாஸ்து நிபுணர் என்ற பெயரில் உங்களை மூளைச் சலவை செய்ய மோசடி பேர்வழிகளை வைத்து குழப்புவார்கள். அவர்களிடம் நீங்கள் அவ்வாறு சொல்லும் கோவில் வாஸ்து சாஸ்திர புத்தகத்தை கண்ணில் காட்டச் சொல்லுங்கள். காண்பிக்காமல் மழுப்புவார்கள்.
ஏன் என்றால் கோவிலுக்கு வாஸ்து என்பதெல்லாம் கிடையாது.
ஆகமங்கள் மட்டுமே.
வாஸ்து சாஸ்திரம் என்பது மய மதம்,விஸ்வகர்ம சாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் ஒரு ஊரின் கட்டமைப்பை மட்டுமே கூறுவதாகும்.

வீட்டின் அமைப்பையோ,கோவிலின் அமைப்பையோ கூறுவது அல்ல. சரி.
ஆகமம் என்றால் என்ன?.

இறைவன் தன்னை எவ்வாறு வணங்க வேண்டும் என்று விதித்த விதிகளே ஆகமங்கள். இது நம் கடவுளுக்கு கடவுள் மாறுபடும்.

உதாரணமாக சைவ,வைணவ ஆகமங்களின் படி உயிர் பலி கூடாது. ஆனல் சாக்த ஆகமங்களோ பூத சக்திகளுக்கு உயிர் பலியை கட்டாயம் ஆக்குகின்றன.

C . இவை இரண்டுக்கும் நீங்கள் ஏமாறவில்லை எனில் உங்களுக்கு அடுத்து வருவது சதுரங்க வேட்டை பார்முலா...

கோவிலில் அது சரி இல்லை,இது சரி இல்லை என்று ஏமாற்றுதல்.

இதை செய்ய மலையாள குட்டி சாத்தான்,பேய்,பிசாசு உபாசகர்களான Mind reading சூனியக்காரர்களான பணிக்கர்கள் செட் அப் செய்து இங்கு கூட்டி வருவார்கள்.
இவர்கள் நம் மனதை கண்டு பிடிக்கும் கண்கட்டு வித்தை கில்லாடிகள்.

கேரளாவிலேயே தந்திரி,நம்பூதிரி ஆகியோர் இவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். கேரளா தந்திரி முறையை விட நமது ஆகம முறை உறுதியான நிலைபாடு கொண்டது. ஏன் எனில் இது இறைவனால் நேரடியாக ஆகமங்கள் நமக்கு கூறப்பட்டுள்ளது.

https://www.thehindu.com/news/cities/chennai/idol-theft-role-of-eminent-astrologer-to-be-investigated/article25776899.ece

Idol theft: role of eminent astrologer to be investigated

Tantric Unnikrishna Panicker’s advice was sought, says Ponn Manickavel

The role of an eminent astrologer in the swapping of idols from Kapaleeswarar temple will be investigated by Idol Wing CID police soon.
The replacement of three idols —Parvathi in the form of peacok also called ‘Maragatha Mylamman’, Raaghu and Kethu — from the temple came to light last August following an investigation by Idol Wing team led by A.G.Ponn Manickavel after a complaint was recorded against three individuals, archakas and temple officials.
“Eminent astrologer and tantric Unnikrishna Panicker was brought here and he did a prashnam (prediction).
“Later, Panicker and other people decided that the Maragatha Myilamman idol be removed.
“Witnesses say that there was no need to remove the idols. We will interrogate,” Mr. Manickavel told The Hindu.

Clinching evidence

The Idol Wing CID said in release that TVS Motors chairman Venu Srinivasan, who was a member of the temple renovation committee, ordered the prashnam.
‘Maragatha Myilamman’ is suspected to be exported illegally through Swarnam Exports owned by chief sthapathi Muthiah.
N.Thirumagal, who was the executive officer of the temple, claimed that such event never happened in the temple, but the police said they had a clinching evidence.
“All those involved in the offence will be interrogated in the case,” said Mr. Manickavel.
The case was taken up for investigation 14 years after the alleged offence was committed. The investigation revealed that she destroyed the records relating to swapping the idols without following the relevant rules. Dismissing her claim that she had never been to Punnaivananathar temple inside the Mylapore temple, the police claimed to have seized a clinching video recording which showed Ms. Thirumagal supervising the ‘kumbabhishekam’ in the temple which is located less than 100 feet from the office of executive officer where she was working for nearly six years.
The hereditary archakas of the temple opposed the replacement of idols. Ms. Thirumagal and then HR and CE commissioner Dhanapal threatened archakas that their rights to perform pooja would be revoked. When the hereditary archakas boycotted the kumbabhishekam, the 
officials brought archakas from other places and performed it against ‘agamic’ rituals and rules.
“All those involved in the offence will be interrogated in the case,” said Mr. Manickavel. The Madras High Court has granted anticipatory bail to Mr. Srinivasan, Mr. Dhanapal and Mr. Muthiah

அந்தந்த கோவிலுக்கு முனிவர்கள் மூலம் ஏற்கனவே உபதேசிக்கப் பட்டதே நம் வழக்கம்.

சரி.பின் எப்படிதான் நம் கோவௌலை நாம் சரி செய்வது?.

இடிந்த நிலையில் உள்ள கோவில்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருப்பணி செய்ய தற்போது திரு.ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி கவுல் நீதிமன்றம் மூலமாக திருப்பணி கமிட்டியை அமைத்து உள்ளார். இதில் அனுமதி பெற்ற பின்னரே தொல்லியல் துறை அனுமதி உடன் மட்டுமே திருப்பணி செய்ய வேண்டும்.

சுண்ணாம்பு காரை (சாந்து),உலோகங்கள் இல்லாத (கம்பி காட்டாத) ஆகம ரீதியான நூற்றாண்டுகள் தாங்கும் திருப்பணி:
எவன் திருப்பணி என்ற பெயரில் பணம் கேட்டாலும் கொடுத்தாலும் அது நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொள்ளலும் சூனியம் என்று உணருங்கள்.மென்ற்கண்டவாறு தொல்பொருள் துறை செய்யும் திருப்பணிகள் உண்மையானவை.

மீறி போலி ஸ்தபதிகளை வைத்து நூறு வருடங்களுக்குப் பழமையான கோயில்களில் செய்யப்படும் திரு(ட்டு)பணிகள் கீழ்கண்ட சட்டங்களின் படி குற்றம்:

https://timesofindia.indiatimes.com/india/Despite-being-Unesco-signatory-country-has-no-law-to-protect-monuments-says-Madras-HC/articleshow/50114731.cms

14. Article 49 of the Constitution of India reads as under:
Protection of monuments and places and objects of national importance -It shall be the obligation of the State to protect every monument or place or object of artistic or historic interests, declared by or under law made by Parliament to be of national importance, from spoliation, disfigurement, destruction, removal, disposal or export, as the case may be.

மத்திய: http://www.asichennai.gov.in/monuments_acts_rules.html
மாநில: http://www.lawsofindia.org/pdf/tamil_nadu/1966/1966TN25.pdf
மத்திய மற்றும் சர்வதேச:
http://www.unesco.org/culture/natlaws/media/pdf/india/in_actantiquitiesartreasures1972_engorof.pdf
http://unesdoc.unesco.org/images/0011/001191/119126eo.pdf

மணல் வைத்து sand  blasting செய்வது தடை செய்யப்பட்டுள்ளது:
https://www.thehindu.com/thehindu/2002/08/25/stories/2002082502270500.htm

சிலைகளை மாற்றுதல்:
Crl.O.P.Nos.8690 and 12060 of 2017
https://indiankanoon.org/doc/68007570/

திருப்பணிக்குத் தடை உள்ளது:
https://www.thenewsminute.com/article/madras-hc-stops-renovation-tamil-nadu-heritage-temples-activists-say-work-%E2%80%98shoddy%E2%80%99-35096


சிலை திருடுபவர்கள் மிகச் சுலபமாக சிலைகளை திருடும் முறை என்னவென்றால் சிலை பின்னம் ஆகி விட்டது.ஆற்றில் விட வேண்டும் என்று நம்மையே விட வைத்து பின்னால் வந்து எடுத்துச் செல்வார்கள். எப்படி நம் தாய் தகப்பனுக்கு கை, கால் வயதான காலத்தில் போனாலும் பராமரிப்பது நம் கடமையோ அதே போலதான் இங்கும்.
பெற்றோரை ஆற்றிலா விடுகிறோம்?

இப்படி மற்றும் இதை மீறியே சிலை கடத்தல்கள் சர்க்காருடன் கூட்டு வைத்து தொழிலாக நடைபெறுகிறது.

மேலும் நடக்கும் மோசடிகள்:
நன்றி: https://tntempleexpress.blogspot.com/2018/11/blog-post.html
இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை என தாந்தோணித்தனமாக அழைத்துக்கொள்ளும், இந்துசமய அறக்கட்டளைகள் நிர்வாகத்துறையின் (HINDU RELIGIOUS CHARITABLE ENDOWMENTS  DEPARTMENT) மீதான பலவிதமான குற்றச்சாட்டுகள் மற்றும் அதுசார்ந்த வழக்குகள் கடந்த பத்துவருடங்களாக நடைபெற்று வருகிறது நாம் அனைவரும் அறிந்ததே.அறநிலையத்துறையின் பலவிதமான முறைகேடுகள் பலவிதமான சிண்டிகேட் (கூட்டு செயல்) மூலம் நடைபெறுகிறது.

1. சாதாரண கோயில் சிலை திருட்டு -  (செயல் அலுவலர்-குருக்கள்- வாட்ச்மேன்-அறங்காவலர்-கட்சி அறங்காவலர்)

2. திருப்பணி  மூலம் திருட்டு - (ஆணையர்-செயல் அலுவலர்-அறங்காவலர்-உபயதாரர்-ஸ்தபதி)

3. பலவித உண்டியல்கள் மூலம் கள்ள பணம் - (செயல் அலுவலர்-உள்ளூர் அரசியல் பிரமுகர்-அறங்காவலர்)

4. தரிசன டிக்கெட் மூலம் திருட்டு - (ஆணையர்-செயல் அலுவலர்-அரசியல் பிரமுகர்-அறங்காவலர்)

5. கல்யாண டிக்கெட் மூலம் திருட்டு (ஆணையர்-செயல் அலுவலர்-உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்-அறங்காவலர்)

6. பிரசாத கடை மூலம் திருட்டு (செயல் அலுவலர்-உள்ளூர் வியாபாரிகள்-அரசியல் பிரமுகர்கள்)

7. பரிகார கடைகள் மூலம்  திருட்டு - (ஆணையர் -செயல் அலுவலர் - பரிகார வியாபாரிகள் )

8. பரிகார ஸ்தலம் மூலம் திருட்டு - (ஆணையர் - செயல் அலுவலர் - வரலாறு ஆசிரியர் - குருக்கள்)

9. நகைகள் கொள்ளை - (ஆணையர் - தணிக்கையாளர் -அறங்காவலர் -அரசியல் பிரமுகர்-செயல் அலுவலர்-கருவூல மெய்காவலர்)

10. கோயில் நிலம் விற்பனை மூலம் கொள்ளை - (அரசு ஆட்சியர் - தாசில்தார் - செயல் அலுவலர் - ஆணையர்)

11. கோயில் நில வாடகை கொள்ளை - (ஆணையர் - தணிக்கையாளர் - செயல் அலுவலர் -குத்தகைதாரர்)

12. கோயில் தணிக்கை மூலம் கொள்ளை - (அரசு - ஆணையர் - தணிக்கையாளர் - அரசியல்வாதிகள்)

                           இப்படி அறமற்ற துறையின் சிண்டிகேட் நூதனமான கொள்ளைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை சாதாரண மக்களுக்கோ, ஏன்  நீதிபதிகளோ புரிந்துகொள்வது கடினமானது.


மேலும்: https://tntempleexpress.blogspot.com/
https://www.youtube.com/channel/UCjJ-bl1cI2Y_VFpXO9q_qAw

Wednesday, February 9, 2011

ஆகமவிதி

துருக்கர் காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்களைவிட இன்று மறைமுக போகிகளான நாத்திகவாதிகள் இடிப்பவைதான் அதிகம்.

உங்கள் கோயில்களை ஆகம முறைப்படி பழமை மாறாமல் புதுக்க, தொல்பொருள் துறையின் ரிட்டயர்ட் ஆபீசர்கள் NGO ஒன்று நடத்தி வருகின்றனர்:
http://conserveheritage.org/


கோவில்கள் சிறப்பானவை. அதனை ஆகமவிதிப்படி உருவாக்கியிருந்தால் அதன் சிறப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகமவிதி என்பது, கோவிலகள் அமைக்கும் முறைகளை, விதிகளை கூறுகிறது. அதனையொத்து கட்டப்படும் கோவில்களில் மென்மேலும் மெருகு கூடுகிறது. கோவில்களை எப்படிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பை தேர்ந்தெடுப்பது, ஆலயங்களின் அளவு-அமைப்புகள், பூஜை விதிகள், அதற்கான காலங்கள், முதலியவை எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கோவிகள் கட்டுவதற்கு ஏற்ற இடம் அமைவதற்கு பல இடங்களில் "பூ(bhoo) பரிட்சை" நடத்தபட்டு, அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. 'வாமதேவ பத்ததி'யை முன்னிருத்தி செய்வதாக கூறப்படுகிறது. இது சைவர்களின் 'சிவ-ஆகமம்'. (வைணவர்களுக்கு முறையே, 'வைகானசம், பஞ்சராத்ரம்' என்ற விதிமுறைகள் உள்ளன.)

சிவலிங்கத்தை மூன்று அங்கங்களாக பிரிக்கலாம். விஷ்ணு பாகம், ருத்ர பாகம், மற்றும் ஆவுடையாரில் தேவி பூஜிக்கப்படுகிறாள். ஆலயங்களில் பிரதிஷ்டை பல சமயங்களில் செய்யப்படுகின்றது.

ஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது

அனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை

புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது

அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை

சில ஆலயங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், தொன்று தொட்டு நிலவி வருவதன் காரணமும், ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.


Source: http://minminipoochchigal.blogspot.com/2009/12/part1_2645.html

மேலும் கொங்கதேசம் குறித்த ஒரு தகவல் களஞ்சியம்: kongureligion.blogspot.com

Thursday, February 3, 2011

நிர்மூலமாக்கப்படும் கோவில்கள் - முதலாவது - காளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் (ஈரோடு)


தாயே பராசக்தி! குலவிளக்காயியே துணை!
எல்லாம் உன்னால் நடந்தது! எல்லாம் உன்னால் நடக்கிறது!
எங்களுக்கு நீயே வழிகாட்டி!

              காளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் கொங்க வெள்ளாள கவுண்டர்களில் கன்ன கோத்திர மக்களுக்கு காணி தெய்வமாக விளங்கி வருகிறார். காவிரிக்கரையில் வடக்கே பார்த்த படி சம்கார மூர்த்தியாக கட்சி தருகிறாள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கன்னிவாடியிலிருந்து வந்த கன்ன கோத்திரத்தாரால் புணரமைக்கப்பட்டு வேத, சிற்ப, கணித, ஆகம முறைகளுடன் முக்கால பூஜையுடன் வழிபடப்பட்டு வருகிறது.

     பெரியோர்களால் இத்தனை நூற்றாண்டுகளாக பக்தி சிரத்தையுடன் இருந்து  வந்தது.  தற்போது கோவிலின் சிற்ப, கணித, வேத, ஆகம  முறைகளை சிதைந்து கொண்டிருக்கிறது. மேலும் கோவில்களில் நடந்துள்ள சிதைபாடுகளை பின்னே பதிப்பித்துள்ளோம்.  

 வாகனம் அகற்றப்பட்டு அலுமினிய கூரை போடப்பட்ட கோவிலின் மேற்கு வளாகம். இப்போது இங்குதான் திருமணங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.  கோவிலுக்கு கிழக்கு புறமாக நல்லத்தால் கோவிலுக்கு வடக்குபுறமாக இருந்த அம்பாளின் வாகனங்கள் (2008 )

 அம்பாளின் வாகனங்கள் தூக்கப்பட்டு வெண்கல குதிரையை வைத்து பாவலா காட்டுகின்றனர்


 வடக்கு கோபுர வாயில்  (1965)

 வடக்கு கோபுர வாயில் (2008)

வடக்கு கோபுர வாயில் கான்க்ரிட்டால் சூழப்பட்டு சிதைப்பட்டுள்ளது (2010)


கோவில் வடக்கு முகப்பு (1965)


 வடக்கு முகப்பு தற்போது 

 கொடிமரம் (2008)


பழைய  கொடிமரம் அகத்ற்றப்பட்டு  கான்க்ரிட்டால் சூழப்பட்டுள்ள புதிய கொடிமரம்

  

மேல்கண்ட பாடலில் கடைசி 6 வரிகள்:-
“கணிதத்தையும், சிற்பம், வேதம், ஆகமம் முறையெல்லாம் கற்று தேர்ந்தவரும் மறையை (வேதத்தை) உரைக்கும் மெய்ஞான குருதேசிகர் வந்து அவர் சொன்னபடி கும்பாபிடேகம் தப்பேதும் வராமல் நடத்தினாரே!”


Wednesday, February 2, 2011

கோயில் ஜிஹாத்

 எதோ என்னமோ என்று நினைக்க வேண்டாம். நீங்கள் கோயில் புணருத்தாரனம் என்று கொடுக்கும் பணமெல்லாம் அக்கோயில்களின் பழமையையும் சான்னித்தியத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் ஜிஹாதைவிட இந்த ஜிஹாத் ஊர்தோறும் நடந்து வருகிறது.


Frequently asked questions (FAQs):

1. கோயில் பழசாயிட்டுதே! பழைய கோயிலை புதுக்குவதுன்னா, பழமை மாறாமல் அதனை repair செய்வது. அதைவிட்டுவிட்டு இடித்துத்தள்ளிவிட்டு  புது கோயில் கட்டுவதல்ல. பழசை இடிப்பதினால் முன்னோர்களின் சாபமும், பழைய சான்னித்தியமும் காணாமல் போவதோடு அகால மரணங்கள் ஏற்படும் என்பது கண்கூடு. கோயிலை இடித்து கட்டிவிட்டு...ஐயையோ ஆண்டவனே கோயில் வேலையெல்லாம் செய்தாரே இப்படி ஆயிட்டுதே! high dramaவெல்லாம் வேண்டாம். Reach foundation
 என்று ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு உங்கள் உதவிக்கு உள்ளது.  (ஏனுங்கோ...பழசானாத்தானே கோயிலுக்கு மருவாதை?!?)


2. பக்தர்களுக்கு வசதி செய்து தர்றேன்...ஹி....ஹி...ஹிகோ+இல் = கோயில்...சாமி வீடு. ஆகம பிரகாரம்தான் அச்சு பிசகாமல் இருக்கணும்... யார் வீட்ட யார் வசதிக்காக யார் மாத்துறது?  முன்னோர்களுக்குத் தெரியும் என்ன வசதி  செய்யணும்..எது வேண்டாம்னு. கோயில் சாமி வீடு. கல்யாண மண்டபமல்ல. உதாரணமாக கல்யாணப்பெண்ணுக்குப் periods என்றால் உள்ளே போகக்கூடாதல்லவா! கல்யாணம் பண்ண வேண்டியது உங்கள் "இல்"இல். சாமி "இல்"இல் அல்ல. பழைய முறைமைகளை செய்யாமல் விடுவதுதான் தவறு. புதுமைகளைப் புகுத்துவதும் தவறு. ஒழுங்காக ஒரு உள்ளூர் நாட்டு மாடு கோ+ இல் = உள்ளூர் நாட்டுமாட்டுவீடு என்றும் பொருள். நல்ல மாடுகளை வாங்கி அவற்றை அன்பாக அனைவரும் பராமரித்து கட்டாமல் பட்டியிட்டு அமைத்து பராமரித்தால்தான், கோயில் என்ற ஆத்ம விஞ்ஞானக் கூடத்திற்குத்தேவையான இடுபொருட்களான விபூதி, பஞ்சகவ்யம், நெய், தயிர், பால், சாணம், கோஜலம், மோர் ஆகியவை கிட்டும். இவற்றைப் பிரசாதமாக விநியோகித்தாலதான் ஊரில் நோய்நொடி இருக்காது. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது, "temple இல்லாத ஊரில்" என்று பொருளல்ல "பசுவீடு இல்லாத ஊரில்" என்று உள்ளார்ந்த பொருள். விபூதி என்ற பேரில் பாறைப்பொடி, குங்குமம் என்ற பேரில் red dyes, சந்தனம் என்ற பேரில் மரத்தூள், தேன் என்ற பேரில் சக்கரைத்தண்ணி....இதுதானாடா உங்கள் "பக்தர்கள்களுக்கு வசதி மண்ணாங்கட்டி?". ஆனா செவுத்துக்கு கிரானைட், சாமி கண்ணுமேலயே அடிக்கும் போகஸ் லைட் போன்ற கண்றாவிகளுக்கு கொறச்சலில்ல. அனைத்து பக்தர்களும் சற்றுநேரமவது டீவி என்ற மாயலோகத்தில் மதியிழப்பதற்குப் பதில், கோபரிபாலனத்தைப் போட்டிபோட்டுக்கொண்டு முறைவைத்து செய்யவேண்டும். அலுங்காமல், குலுங்காமல் செலுத்தப்படுவது பக்தியல்ல! அது தமோகுணத்தின் வெளிப்பாடே! அதேபோல் வயதான மாடுகள் விற்கப்படலாகாது. அவை விபூதி, அர்க்கம் தயாரிக்கப் பயன்படும்.


  நாட்டுப்பசுவினைக் கொல்வது, கொல்லும் வீணர்களுக்கு விற்பது, கொன்ற பசுக்கள் பொருட்களை (பெல்ட், பர்ஸ், ஷூ, பேக், டாலோ – இன்று பல ஹோட்டல்களில் நெய்க்குப்பதிலாக பயன்படுத்தப்படும் பசுக்கொழுப்பு) விற்பது, வாங்குவது ஆகியவை கோஹத்தி எனும் மஹாபாதகமாகும். இதனைச் செய்தாரது குடும்பங்கள் படிப்படியாக க்ஷீணப்படும் என்பது நிதர்சனம். பசு, காளைகள் எக்காரணம்கொண்டும் விற்கப்படலாகாது. அதிகமானால் பிறகோயில்களுக்கோ, அல்லது பக்தர்களுக்கோ அவை வழங்கப்படலாம். பசுதெய்வத்தை ஏலம் விடும் போக்கிரித்தனம் ஆகவே ஆகாது. கோயிலில் சிறிது நேரம் தெய்வீகமான குழலோசை மட்டும் இசைக்கலாம். ஆயிரம் நாமம் பெற்ற அச்சுதன் கோவிந்தனே பசுக்களுக்காக குழலிசைத்தானல்லவா! மேலும் இயன்றால் பக்தர்கள் குழுவொன்றினை அமைத்து, கோயில் நிலத்தில் கோயிலில் பயன்படும் அனைத்து பொருட்களையும் உள்ளூர் நாட்டுரக பயிர் வித்துக்களையும், பசுவி்னையும்கொண்டு, இயற்கைமுறையில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யலாம் (உதாரணம்: நெல், பருப்பு வகைகள், எண்ணை வித்துகள், மஞ்சள், மூலிகைகள், சந்தனம், புளி போன்று). இவ்வாறு செய்தால் அவ்வூர் சுவர்க்கபுரியாகும் என்பதில் ஐயமில்லை! கோயில் இவ்வாறாக சனாதனமாயினால் (sustainable) ஊரும் தானாக சனாதனமாகும். அறநிலையத்துறையையே நம்பியிராமல் பக்தர்களாக இதனைச்செய்யவேண்டும். ஏனெனில் பக்தர்களே பரமனின் குழந்தைகள். HR & CE புல்லுறுவி. காசு சம்பாதிக்கும் இயந்திரம். அரசன் கோயிலைக் கட்டினான். HR & CE governmentகாரன் துப்பாக்கியக்காட்டி வசூல் பண்ணி அதைவச்சே கோயிலை இடிக்கிறான். கோயில்களில் சீரியல்லைட், டியூப்லைட், ஸ்பாட்லைட் ஆகியவற்றைத்தவிர்த்து ஆகம விதிப்படி எண்ணை விளக்குகளும், கிரானைட், சிமென்ட்தளத்திற்குப்பதில் மூலிகை விருட்சங்கள், நந்தவனம், கோசாலையும், வீண் பகட்டுக்குப்பதில் கோயில் நிலங்களில் இயற்கைவிவசாய உற்பத்தி, அதன்மூலம் நித்திய அன்னதான சாலை ஆகியவை செய்தால்தான் புண்ணியம். பழைய கற்கோயில்களை இடித்துத்தள்ளிவிட்டு தாம்தூமென்று சிமெண்டில் பகட்டாகக் கோயில்கட்டாமல் உள்ளதனை உள்ளபடியே பராமரித்துக்கொண்டு மேற்கூறியவாறு செய்தால் இறைவன் பிரீதியடைவான்! ஒவ்வொரு கொயிலும் பழையவாறு ஆன்ம விஞ்ஞானக்கூடமாக வேண்டும். இது எவ்வளவு பணபலத்தாலும் முடியாது, பக்தர்களது ஆன்ம பலத்தாலும்,
பாரம்பரியத்தாலும் மட்டுமே இயலும்.


3. ஆகம முறைகள் யாருக்குத் தெரியும்? வேலையில்லாத சிலர் தாந்தோணித்தனமா ஸ்தபதி, பணிக்கர் என்று போய், தாங்கள் சொன்னதை சாதிக்காமல் விடமாட்டார்கள். இன்றிருக்கும் ஸ்தபதிகள் பாரம்பரிய ஸ்தபதிகளா?  இரண்டாவது உங்கள் பாரம்பரிய ஸ்தபதி யார்? அவர் எல்லாத்தையும் இடி, சாமி சிலையில் பிண்ணம், அதை ஆத்தில் வீசு, அப்பத்தான்  எனக்கு வருமானம்னு நினைக்கிறது காதில் விழலையா?  உங்கள் அப்பா அம்மா ஊணமாக இருந்தால் ஆத்திலதான் வீசுவீங்களா? வீசிட்டு நல்ல அப்பா அம்மா வாங்கிக்குவீங்களா? ஆகம முறைகளை அறிய உங்கள் குலகுரு, கோயில் பரம்பரை மணியம் (HR & CE போட்ட "பரம்பரை கிரம்பரை" nuisance காரைவேட்டிகளல்ல), தேர் மணியம், பூசாரி, ஸ்தானிக ஐயர், மாணிக்கத்தி, ஊர் பெரியவர்கள், காணியாளர்கள் என்று அனைவரையும் கூட்டி சபை அமைத்து குருவிடம் ஆகமங்களைக் கேட்டறிந்து செயல்படவேண்டும். குருவே தெய்வம். குருவிடம் idea கேளுங்கள்..... idea கொடுத்து சரியான்னு கேக்காதீங்க. See kongukulagurus.blogspot.com குலகுரு யாருன்னு தெரிலின்னா. இன்னொன்னு வாஸ்துவெல்லாம் கோயிலுக்குக்கிடையாது வாஸ்து கத்துக்குட்டிகளே! மனிதன் வஸிக்கும் சாஸ்திரமே வாஸ்து. ஆண்டவன் அருளுவதற்கு ஆகமமே! ஒவ்வொரு கோயிலுக்கும் பாரம்பரியம் உள்ளது. அதுபோலத்தான் செய்ய வேண்டும்.


4. யார் கோயில் வேலை செய்யலாம்? கரைவேட்டி, பொழப்பத்தவர்கள், ஜாலிக்காக செய்பவர்கள், சம்பந்தமில்லாதவர்கள் இவர்களெல்லாம் செய்தால் தவறுகள் நடந்து பல விபரீதங்கள் நடக்கும். எனவே மேலே சொன்னவர்கள்தான் இதனைச் செய்ய வேண்டும்.

அடுத்ததடவை எவனாவது கோயில்வேலை காசு வேணும்னு வந்தா........இதெல்லாம் சொல்லி இப்படி செஞ்சா காசு இல்லன்னா எங்க கோயிலை இடிக்கறயாடான்னு கேட்டு வாலை நறுக்குங்க.

Sunday, January 2, 2011

ஸ்தலம் என்பது யாது?

,aw;if KGjpYk; mHF cz;L. rpy ,lங்fspy; mike;Js;s mHF ek; cs;sj;ij mwnt bfhs;isbfhz;L nghfpwJ. kdj;jfj;J nkyhd vz;zj;ij Cl;Ljw;Fk; mj;jifa mHF gadgLfpwJ. cah;e;j vz;z';fis vz;qjw;F mHfpa ,lஙfs; bghpJk; gad;gl;L te;jpUf;fpd;wd. Xh; ,lj;jpy; cjpj;j cah;e;j vz;zkhdJ gpwF me;j ,lj;Jf;nf g[jpa mUs; rf;jpia ey;FfpwJ. cah;e;j vz;zk; mHptw;wJ vd;gJk; Md;nwhh;fs; Jzpg[. mth;fs; vz;zpa cah;e;j vz;zங்;fSk; ,aw;ifapd; bghypt[k; xd;Wnrh;e;J Xh; ,lj;ijg; g[z;zpa !;jykhf;Ffpd;wd. g[z;zpa !;jyj;Jf;F \ykfpik ,ங்ஙdk; mikfpwJ.

jgஸ்tpfSk; Kdpth;fSk; gy fhyங்fspy; gy ,lங்fspy; trpj;J te;Js;sdh;. md;dth;fspd; cs;sj;jpy; cah;e;j vz;ங்;fs; XahJ cjpj;J te;jd. ,e;j vz;zங்fspd; typthy; mth;fSila thrஸ்jளங்;fs; g[z;zpaக்ஷேj;jpuங்fs; Ma;tpl;ld. ehsiltpy; mjjifa க்ஷேj;jpuங்fs; bghpa khWjy;fs; cz;lhff;TLk;. mj;jifa khWjy;fis Kd;dpl;L giHa kfpik kiwe;J ngha;tpLtjpy;iy. nkyhk; fUj;Jf;fisj; jங்;fs; kdjpny tsh;f;f KaYfpd;wth;fs; mg;g[z;zpa !;jyங்fis ed;F gad;gLj;jpf;bfhs;syhk;. g[z;zpa !;jyங்;fSf;F vjphpilaha[s;s ,டங்;fisa[k; cyfpy; fhzyhk;. vங்F fPHhd vz;zங்fs; jpUk;gj; jpUk;g vz;zg;gLfpd;wdnth Mங்Fr; bry;Yfpd;wth;fSf;F ,ay;ghf kdJ fPH; epiyf;Fg;ngha; tpLfpwJ. fPH;ikapy; jhங்fSk; rpwpJ rpwpjhff; fye;J bfhs;fpd;wdh;. Mj;k rhjfh;fs; mj;jifa NH;epiyapy; trpf;fyhfhJ. g[z;zpa க்ஷேj;jpuங்fs; vd;git Mj;k rhjdj;jpy; nky; epiyf;Fg;nghf KaYfpd;wth;fSf;F Kw;wpYk; mDTykhd NH;epiyahfpd;wd. rhjfh;fs; vz;qk; nkyhd vz;zங்fSf;F !;jyங்fs; vd;Dk; NH;epiyfs; nkYk; cjtp g[hpfpd;wd. ,e;jf; nfhl;ghl;il mog;gilahff; bfhz;nl ek; ehl;oy; g[z;zpa க்ஷேj;jpuங்fs; gy cz;lhapUf;fpd;wd. ghly; bgw;w !;jyங்fSf;F vd;bwd;Wk; kiahj kfpik ,ங்ஙdk; te;jiktjhapw;W.